Tag: fractures

சைவம் மட்டும் சாப்பிடுபவர்களா நீங்கள்? ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் அறிந்து கொள்ளுங்கள்!

முழுவதும் சைவ உணவுகளை மட்டும் விரும்பி சாப்பிடுபவர்கள், எலும்பு முறிவை அதிகளவில் சந்திக்க நேரிடும் என புதியதாக ஒரு ஆய்வின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைவ உணவுகளான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆரோக்கியமானதாக கருதப்படுவதுடன் அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான் நோயின்றி வாழ்வதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் நமது சிந்தனையை முழுவதும் பொய்யாக்கும் வகையில் தற்பொழுது ஒரு ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சைவ உணவுகள் ஆரோக்கியமாக கருதப்பட்டாலும், முழுவதும் […]

fractures 4 Min Read
Default Image