ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து பிரித்து தனிமாநிலமாக்க 30-7-2013 அன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இந்தியாவின் 29-வது மாநிலமாக 2-6-2014 அன்று முதல் ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் செயல்படத்தொடங்கியது. தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சியின் தலைவர் அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்றார். வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேடக் மாவட்டங்களும் ஐதராபாத் நகரும் தெலுங்கானா மாநில ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளாக அமைந்துள்ளன. இந்நிலையில், […]