Tag: Fourchildrenonedelivery

#ஆச்சிரியம்: ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த இளம் ஜோடி.!

கேரளாவில் இளம் தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சிரியத்தில் நிகழ்த்தியுள்ளது. கேரளா பாலக்காடு செர்புளச்சேரி சளவற பகுதியை சேர்ந்த முஹமது முஸ்தபா அவரது மனைவி முபீனா என்ற இளம்ஜோடிகளுக்கு முதல் பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கடந்த 16-ம் தேதி பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனையில் அறுவை கிசிச்சை மூலம் 4 குழந்தைகளை வெளியே எடுத்துள்ளனர். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் நான்கும் ஆண் குழந்தைகளாம். முபீனா கர்ப்பமாக இருந்தபோது, ​​அவருக்கு நான்கு குழந்தைகள் […]

#Kerala 4 Min Read
Default Image