உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா ? அந்த 2 வாழைப்பழம் கதை ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி கவுண்டமணி செந்தில் வாழைப்பழம் கதையில்ல சண்டிகரில்கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் போட்ட வீடியோ பதிவு வைரலானது. அதே மாதிரி இங்க வாழைப்பழம் இல்ல சற்று மாறுதலாக அவிச்ச முட்டை . ஆமாங்க மும்பையில் ” Four Season ” என்ற உணவகத்தில் இரண்டு அவிச்ச முட்டையின் விலை 1,700 மட்டுமே என்ன ஷாக் ஆகிட்டீங்களா இதுக்கே […]