“தர்பார்” படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார். “தர்பார்” திரைப்படத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ரஜினி நடிப்பில் ஏ .ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” இப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதிக்கக்கூடாது என வரதராஜன் என்பவர் சென்னை காவல் […]