திமுக முன்னாள் எம்பி-யுமான டாக்டர் மஸ்தான் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளரும், திமுக முன்னாள் எம்பியுமான டாக்டர் மஸ்தான் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டாக்டர் மஸ்தான் […]