Tag: formercmKamalNath

சடலங்களை வைத்து அரசியல் செய்யும் பாஜக அரசு – முன்னாள் முதல்வர் கமல்நாத் கடும் விமர்சனம்!

கொரோனா 2வது அலைகளை மாநில அரசு முன்கூட்டியே கவனித்திருக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கடும் விமர்சனம். காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், மத்திய பிரதேசத்தில் கொரோனா இறப்புகள் குறித்து குறைவான எண்ணிக்கையை அறிக்கையில் அளித்திருப்பதாக ஆளும் அரசு மீது குற்றம் சாட்டினார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மாநில அரசு மறுத்துள்ளது. கொரோனா நெருக்கடியை பாஜக அரசு தவறாக நிர்வகிப்பதாக இது நிர்வாகத்தின் குற்றவியல் அலட்சியம் என்று குறிப்பிட்டார். […]

#BJP 5 Min Read
Default Image