அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் 39வது அதிபராக ஜிம்மி காட்டர் அவர்கள் 1977-1981 வரை பதவி வகித்து இருந்த பொழுது அமெரிக்காவின் 42வது துணை அதிபராக 1977 முதல் 1981 வரை பணியாற்றியவர் தான் வால்டர் மண்டிலி. மேலும் இவர் பில் கிளிங்டன் அவர்கள் அதிபராக இருந்த பொழுது 1993 முதல் 1996 வரையிலும் ஜப்பானுக்கான அமெரிக்க தூதரக செயல்பட்டுள்ளார். அதன்பின் வயது முதிர்வு காரணமாக […]