திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இணைந்த,முன்னாள் ஜனாதிபதியின் மகன்…!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மகனும், மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி, திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) இன்று இணைந்தார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் மகனும்,மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரசில் (டிஎம்சி) சேர்ந்தார். கொல்கத்தாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் மூத்த டி.எம்.சி தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கட்சியில் இணைந்தார். மேலும்,இதுகுறித்து அபிஜித் முகர்ஜி கூறுகையில்:”மாநில காங்கிரஸ் கட்சி என்னை எந்த வகையிலும் […]