பெற்ற மகளையே ஆசிட் வீசி கடத்தி சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி. வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ஆவார்.இவரது மனைவி பாக்கியலட்சுமி ஆவார்.இவர்களது மகன் சாய்குமார்.இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.அப்போது தீபிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதை அறிந்த தீபிகாவின் தந்தையும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான பாலகுமார்.அங்கிருந்து வீட்டை காலி செய்து திருத்தணியில் குடிப்பெயர்ந்துள்ளார். அங்குள்ள தனியார் […]