அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, சிவகுமார், கார்த்திக் சுப்புராஜ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய சிவகுமார் ” ரெட்ரோ திரைப்படம் மிகவும் […]