டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி இரவு காலமானார். இதையடுத்து, அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற்று வருகிறது. மேலும், அவரது உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிகாம் போக் காட் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு, மன்மோகன் சிங் உடல் மீது தேசியக்கொடி போர்த்தி, முப்படை மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, அவரது உடலுக்குசோனியா காந்தி, ராகுல் காந்தி இறுதி அஞ்சலி […]
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது வீட்டில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலம் வழியாக நிகாம்போத் காட் பகுதிக்கு செல்கிறது முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், இறுதி மரியாதைக்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் (AICC) வைக்கப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் […]
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் காலமானார். தற்பொழுது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள மோதிலால் நேரு தெருவில் அமைந்திருக்கும் மன்மோகன் சிங்கின் வீட்டில் இருந்து தொடங்கிய இறுதி ஊர்வலம், அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலம் வழியாக நிகாம்போத் காட் பகுதிக்கு செல்கிறது. அங்கு […]
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நேரிலும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். அதன்படி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இதனையடுத்து, மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் டெல்லியின் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட்டில் நடைபெற […]
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மன்மோகன் சிங் (96) காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் நேரிலும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். ஏற்கனவே, […]
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மன்மோகன் சிங் (96) காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்கவில்லை, அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் […]
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 9.51 மணியளவில் காலமானார். இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,” மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த […]
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 9.51 மணியளவில் காலமானார். நேற்று இரவு மறைந்த மன்மோகன் சிங் உடல், இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்கு பின், நாளை(டிச.28) பிற்பகல் மன்மோகன் சிங் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி திய வண்ணம் உள்ளனர். அந்த […]
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 92. அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இரவு இயற்கை எய்தினார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014 […]
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி பிரதமர் நரேந்திர மோடி முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரையில் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்திய முன்னாள் பிரதமர் மறைவுக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. மன்மோகன் சிங் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகள் 2 முறை […]
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று மெல்போர்ன் மைதானத்தில் 2ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையில், […]
இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரானது நாளை வரையில் நடைபெற உள்ளது. இன்று 7வது நாளாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வழக்கமான விவாத நிகழ்வுகளுக்கு கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது. டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்! இன்றைய கூட்டத்தொடரில், பதவி காலம் நிறைவடையும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் […]
குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். மக்களவை மற்றும் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான 87 வயதுடைய மன்மோகன் சிங்கிற்கு நெஞ்சுவலி காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மன்மோகன் சிங்கிற்கு காய்ச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. பின்னர் அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு சில நாட்களில் வீடு […]