மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு., சிஎஸ்கே-வை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ஆர்சிபி.!
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை வென்ற பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகரித்துள்ளது. அட ஆமாங்க.., இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் கொண்ட அணி என்ற சாதனையை நீண்டகாலமாக சிஎஸ்கே தன்வசம் வைத்திருந்தது. தற்போது அதனை ஆர்சிபி கைப்பற்றியுள்ளது. 17.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் ஆர்சிபி முதலிடத்தில் […]