முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும் என ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றவரும், தமுஎகச வில் மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் அவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]