டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், சமீபத்தில் திடீரென அவரது பணியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு விவசாயத்தில் களமிறங்க உள்ளேன் என தெரிவித்தார். இதனிடையே, ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசிவந்ததால் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இனையடுத்து, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா […]