Tag: former IMA leader

#Breaking:பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் கே.கே.அகர்வால்,கொரோனாவால் உயிரிழப்பு…!

பத்மஸ்ரீ விருது பெற்றவரும் முன்னாள் ஐ.எம்.ஏ தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் காரணமாக டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் கே.கே.அகர்வாலுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் டாக்டர் கே.கே.அகர்வால் உயிரிழந்தார். இதுகுறித்து,டாக்டர் கே.கே.அகர்வாலின் குடும்பத்தினர்,அவரது […]

coronavirus 3 Min Read
Default Image