Tag: Former cm

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74. சத்தீஸ்கர் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, கடந்த 10ஆம் தேதி மாரடைப்பால் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நலம் மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர், கடந்த 2000 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் முதல்வராக பதவியேற்றார். மேலும் இவர், அரசியலுக்கு வரும்முன் மாவட்ட […]

#Chhattisgarh 2 Min Read
Default Image