Tag: Former Chief Minister

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு! நாளை கர்நாடகாவில் பொதுவிடுமுறை!

கர்நாடகம் : முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2.45 மணியளவில் தன்னுடைய வீட்டில் காலமானார். அவர் இறந்ததை தொடர்ந்து அவருடைய இறப்புக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறுதிச்சடங்கு நாளை (11.12.2024) அரசு மரியாதையுடன், மத்தூர் தாலுகா, ஹூத்துரா, மாண்டியா மாவட்டம், சோமனஹள்ளி ஸ்வகிராமில் நடைபெறவுள்ளது. அங்கு அவருடைய உடல் தகனுமும் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவருடைய மறைவை துக்க நிகழ்வாக அனுசரிக்கப்படவேண்டும் […]

#Karnataka 4 Min Read
karnataka cm krishna

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்.!

கர்நாடகம்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் காலமானார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது இல்லத்தில் அவர் மரணமடைந்தார். அவரது உடல் இன்று மத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா 1932ல் பிறந்தார், இவரது முழுப்பெயர் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா. 1962ஆம் ஆண்டு கர்நாடக மேல்சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அரசியலுக்குள் நுழைந்தார் எஸ்.எம். கிருஷ்ணா. பின்னர், 1967ஆம் ஆண்டு பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார். […]

#Karnataka 4 Min Read
SMKrishna - Karnataka

மணிப்பூரில் மீண்டும் கலவரம்! ராக்கெட் குண்டு தாக்குதல்.. 5 பேர் பலி.!

மணிப்பூர்: பிஷ்ணுபூர், மொய்ராங்கில் குகி தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டில் முன்னாள் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங்கின் வீட்டில் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் கொல்லப்பட்டார் இந்த கலவரத்தில் 5 பேர் தற்போது பலியாகினர். அதன்படி, ஜிரிபாம் மாவட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. மேலும் 4 பேர் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மெய்தெய் பகுதிகளில் நடந்த […]

#Manipur 4 Min Read
Fresh violence in Manipur

பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை […]

#TNGovt 6 Min Read
O Panneerselvam - pongal parisu

பரபரப்பு…முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐசியுவில் திடீர் அனுமதி…!

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில முன்னாள் முதல்வரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள்,கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் செயல்படாமல் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், பின்னர் தனது சொந்த ஊருக்குத் தளம் மாறினார்.தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்,அச்சுதானந்தன் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு […]

#Kerala 4 Min Read
Default Image

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம் இன்று …!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1894 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்தவர் தான் எம்.பக்தவத்சலம். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர். பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்ட இவர் அமராவதி சிறையில் பல இன்னல்களையும் அனுபவித்துள்ளார். 1963ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற இவர், தனது நிர்வாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகள் […]

Birthday 4 Min Read
Default Image

10-ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு எழுதிய முன்னாள் முதல்வர்..!

ஹரியானாவின் முன்னாள் முதல்வர் 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார். நேற்று ஹரியானாவின் முன்னாள் மாநில முதல்வர் மற்றும் இந்திய தேசிய லோக் தள் கட்சி தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலா 10 ஆம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதியுள்ளார். இவர் சிர்சாவில் இருக்கும் ஆர்யா கன்யா சீனியர் செகண்டரி பள்ளியில் இந்த தேர்வை எழுதியுள்ளார். இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் வேறொருவர் இவரது தேர்வை எழுதுவதற்கு அனுமதி வாங்கியிருந்துள்ளார். அதனால் இந்த தேர்வை […]

10th exam 3 Min Read
Default Image

மாணவர்களின் புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள்..!

மாணவர்களின் புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலனை மேம்படுத்தும் வகையில் பாட புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது. இதனை […]

#Students 4 Min Read
Default Image

மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்க்கு கொரோனா

மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர்  அசோக் சவான் க்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மகாராஷ்டிராவின் தற்போதைய பிடபிள்யூடி PWD அமைச்சராக உள்ளார்.இவர் மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராவார் .மும்பையில் இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50,000 ஐத் தாண்டியது, நேற்று மட்டும் 3,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுவே  ஒரே […]

Ashok Chavan 2 Min Read
Default Image