முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஷேன் வார்னேவுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,இதுகுறித்து,ஆஸ்திரேலிய கிளப் அறிக்கை கூறுகையில்: “லண்டன் ஸ்பிரிட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் லார்ட்ஸில் நடைபெறும் தெற்கு பிரேவ் அணிக்கெதிரான போட்டியில் அவர் பங்கேற்க […]