முன்னாள் ஆந்திர அமைச்சர் Manikyala Rao கொரோனாவால்உயிரிழப்பு . பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான “Manikyala Rao” கொரோனாவால் இன்று காலமானார். இவர் கடந்த மாதம் கொரோனா சோதனை செய்த பின் கொரோனா இருப்பது உறுதியானது , ஆரம்பத்தில் எலுருவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 59 வயதான அவர் பின்னர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு வாரத்திற்கு முன்பு விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் மற்றும் கடந்த சில நாட்களாக […]