புதுச்சேரியில் கொரோனாவால் முன்னாள் அமைச்சர் ஏழுமலை இன்று உயிரிழந்தார். புதுச்சேரி முன்னாள்அமைச்சர் 53வயதான ஏழுமலை கொரோனாவால் உயிரிழப்பு இவர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநர் எஸ் மோகன் குமார் தெரிவித்தார். இவர் 2001 ல் அப்போதைய முதலமைச்சர் என் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சகத்தில் நிர்வாக அமைச்சராக இருந்தார். மேலும் புதுச்சேரி வேளாண் சேவைகள் மற்றும் தொழில்துறை கழகத்தின் தலைவராகவும் எலுமலை இருந்தார்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். சிவகார்த்திகேயன் விவசாயியாக நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் எஸ்.கே 14- ன் திரைப்பட குழுவினருடன் இணைந்துள்ளார். ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.’ என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடித்துள்ளார்.