மேற்கு வங்கத்தை சேர்ந்த 27 வயதான பத்ரா எனும் இளைஞர் ஐக்கிய அரபு நாட்டுக்கு (சவூதி அரேபியா ) வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் வேலை இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவர் அந்நாட்டில் தரையிறங்கிய போதுதான் பத்ராவுக்கு தெரியவந்தது. அதன்பிறகு அவருக்கு வீட்டு வேலை கிடைத்தது. ஆனால் அங்கும் சரியான வருமானம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே தரப்பட்டதாக பத்ரா அந்நாட்டு செய்தி சேனலில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், […]
இந்தியாவில் அதிமாக படித்தும், அல்லது இங்கு வேலை எதுவும் இல்லை ஆனால் உழைத்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களின் பெரும்பாலான தேர்வு வெளிநாடு செல்வதாக அமைந்துவிடுகிறது. இந்தியாவில் அதற்கான வேலைவாய்ப்புகளை அரசு அமைத்து தரவில்லை என கூறப்பட்டாலும் மக்களிடையே வெளிநாட்டு மோகம் குறைந்தபாடில்லை. தற்போது, தனது தாய் நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதுவரை இந்தியாவில் இருந்து வேலைக்கு வெளிநாடு சென்றவர்கள் 1 கோடியே 75 லட்சம் பேர் […]
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்து நம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என பல இளைஞர்கள் தங்கள் சொந்தங்களை மறந்து அங்கே தங்கி கஷ்டபட்டு வேலைக்கு செல்ல தயாராகி கடன் வாங்கி பணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் சில பொய் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பல இளைஞர்கள் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்து தவிக்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது புதுகோட்டையில் அரங்கேறியுள்ளது. புதுகோட்டையில் ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் பல இளைஞர்களுக்கு கத்தாரில் வேலை வாங்கி […]