டெல்லி : நாடாளுமன்றத்திற்குள் போலியான ஆதார் கார்டுகளைகாண்பித்து நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை CISF காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சட்ட விரோதமாக அந்த மூன்று பேரும் உள்ளே நுழைய முயன்றதால், டெல்லியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்டு 3 பேரையும் டெல்லி போலீசார் போலி மற்றும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், எம்.பி.க்களுக்கான ஓய்வு அறை […]