அமெரிக்காவின் கொலரடோ மாகாண அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த சில மாதங்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் சமூகத்தினர் அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறிய நிலையி, ஒரு லட்சத்து 67 ஆயிரம் […]
மேற்கு வங்கத்தில் விலங்குகளின் சரணாலயங்களை செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும். மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விலங்குகளின் சரணாலயங்கள் திறக்கப்படும் என்று வனத்துறையனர் நேற்று தெரிவித்தனர். பண்டிகை காலத்திற்கு முன்னதாக சரணாலத்தை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சரணாலங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை வனத்துறை விகாந்த் சின்ஹா தெரிவித்தார். அந்த வகையில், சுற்றுலாப் […]
கோவையில் உணவுக்காக வீடுகளை உடைத்து சாப்பிடும் யானையை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காக அங்குமிங்கும் சுற்றி அமைந்துள்ளது. பகல் வேளையில் மக்கள் குடியிருக்க கூடிய பகுதிகளில் நுழைந்து அந்த யானை தனக்கு கிடைத்த உணவுகளை உண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதிக்கு மக்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் […]
குஜராத் மாநிலம் அமரேலி அருகே 20 பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினரால் சுட்டுக்கொலை. மனிதர்களை கொன்று ரத்த ருசி கண்ட சிறுத்தை. குஜராத் மாநிலம் அமரேலி அருகே கடந்த சில மாதங்களாக ஆடு, மாடுகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை அங்கிருந்த கிராமவாசிகள் மீதும் தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட அச்சம் கொண்டிருந்தனர். மற்றும் 20 பேரை கடித்து குதறி ரத்த ருசி கண்டது. அதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் […]