Tag: ForestDepartment

யானைகள் உயிரிழப்பு – குழு அமைத்து வனத்துறை உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மரணமடைந்த யானைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைத்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வனத்துறையின் நன்கு பேர் கொண்ட குழுவினுள் கூடுதல் முதன்மை தலைமை வனக்காவலர் அன்வர்தீன் இடம்பெற்றுள்ளார்.  

#TNGovt 1 Min Read
Default Image

சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 40 குரங்குகள்.!

தெலுங்கானாவில் சாக்குப் பைகளில் அடைக்கப்பட்டு சிதைந்த நிலையில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் ஒரே இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம்,மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள சனிகபுரம் கிராமத்தில் மின்சார துணை மின் நிலையத்தின் பின்னால் உள்ள புதர் ஒன்றில் குட்டிகள் உட்பட 40 குரங்குகளின் சடலங்கள் சாக்குப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது . கடுமையான துர்நாற்றத்திற்து பிறகு சடலங்களை கண்ட கிராமவாசிகள் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க , விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் இந்த […]

40monkeys 5 Min Read
Default Image