Tag: forest dept issue

கட்பெட்டு வனச்சரகத்தில் கருஞ்சிறுத்தை இறப்பு… வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக நீலகிரி கட்பெட்டு  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த சரக உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  அதில், இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை பரிசோதனை செய்து  ஆய்விற்குட்படுத்தினர்.இதில், இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கருஞ்சிறுத்தை […]

forest dept issue 3 Min Read
Default Image