Tag: Forest Department Recruitment 2024

B.Sc யில் பட்டம் முடித்தவரா? ரூ.25,000-யில் வனத்துறையில் அரசு வேலை .!

வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக காலிப்பணியிடங்களை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வேலையின் விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 12-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 27-07-2024 காலியிட விவரங்கள் :  1- தொழில்நுட்ப உதவியாளர் (Techinical Assistant) கல்வி தகுதி : இந்த வேலைக்கான காலிப்பணியிடங்களுக்கு அரசின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சியில் (B.Sc) ஏதேனும் […]

Forest Department Recruitment 2024 5 Min Read
TN Forest Departement Recuirement 2024