Tag: forest

சிக்காத சிறுத்தை… அச்சத்தில் பொதுமக்கள்! 9 பள்ளிகளுக்கு லீவு..

Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில்,  பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர […]

#Mayiladuthurai 5 Min Read
cheetah

மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம்… தனியார் பள்ளிக்கு விடுமுறை!

Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது, சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும், […]

#Mayiladuthurai 4 Min Read
Cheetah

திருப்பூரை திணறடித்த சிறுத்தையை பிடித்த வனத்துறை!

திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து மயக்கமடைய அரை மணி நேரம் வரை ஆகும் அல்லது மருத்தின் வீரியத்தை […]

forest 4 Min Read
Default Image

தமிழக அரசுக்கு சொந்தமான வன நிறுவனங்களில் வணிக ஆய்வு – அரசானை வெளியீடு!

தமிழக அரசுக்கு சொந்தமான வன நிறுவனங்களில் செயல்திறனை மேம்படுத்த வணிக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் லிமிடெட்,தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் லிமிடெட் மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் வணிகம் மற்றும் நிதிச் செயல்திறனை மேம்படுத்த வணிக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகம் லிமிடெட், தமிழ்நாடு […]

- 6 Min Read
Default Image

வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை..!

வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை. ஆப்பிரிக்க நாட்டின், கென்யா வனப்பகுதியில், அம்பொசெலி தேசிய பூங்காவில், மூவாங்கி கிருபாய் என்பவர் வனப்பகுதியை சுற்றி பார்த்த வண்ணம், விலங்குகளை ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை ஒன்று, கோபங்கொண்டு ஆக்ரோஷமாக, அவரது காரை விரட்டியுள்ளது. இதனை கிருபாய் காருக்கு முன்பாக சென்ற ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படத்தில், அதீத கோபத்துடன், காரை விரட்டும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி […]

Africancountry 2 Min Read
Default Image

தகுதியுள்ள வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு!

தகுதியுள்ள 170 வனக்காப்பாளர்களுக்கு வனவர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. வன உயிரிகள் மற்றும் காடுகளை பாதுகாப்பதில் வனக்காப்பாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வனத் துறையினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு வனத்துறையில் வனக் காப்பாளர்களாக கடந்த 8 ஆண்டுகாலம் வரை தங்களது பணியை முடித்து உரிய தகுதி உடைய வனக் காப்பாளர்கள் வனவர்களாக பதவி உயர்வு பெறுவார்கள். அதற்கான தேர்வு குழுமம் அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். தற்பொழுது 170 தமிழக வன காப்பாளர் […]

forest 3 Min Read
Default Image

ஒரு சிறிய கருணை செயலாக இருந்தாலும் அது நன்மை பயக்கும்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். இன்று மனிதர்கள், விலங்குகளின் வாழிடங்கள் மற்றும் உணவு ஆதாரங்களை அளிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் விலங்குகளும் கூட மனிதர்களின் சுயநலத்திற்காக கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டில் வனத்தில் அருகில் வசித்து வரும் ஒருவர், நீர்குட்டை ஒன்றை தோண்டி, அதன் பயனை அறிவதற்காக கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில், கரடி, நரி, […]

animals 3 Min Read
Default Image

“தமிழக மரங்கள் பாதுகாப்பு சட்டம் கர்நாடகத்தை போல்”வேண்டும் சுற்றுச்சுழல்-வனத்துறை உங்கள் பதில் என்ன..?உயர்நீதிமன்ற கிளை…!!

தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்த படுகிறது அதனை போன்று தமிழகத்திலும் மரங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 150 ஆண்டுகள் பழமையான வேப்பமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து […]

forest 3 Min Read
Default Image

வழி மறிக்கும் யானை! வாகன ஓட்டுனர்கள் பீதி!

கோயம்புதூர் மாவட்டம் வால்பாறையில் யானை ஓன்று வலம் வருகிறது.அந்த யானை அப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பது வாகனங்களை விரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டுனர்கள் வனப்பகுதியில் யானையை விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

elephent 1 Min Read
Default Image

என்ன துணிச்சல்…!!! அப்ப…பப்ப..!! வனத்துறையினரின் மோட்டார் சைக்கிள் ரேஸ்…!!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு இடத்தில் ஒரு பெண் சிறுத்தைப்புலி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். உடனே, வனச்சரகர் தயா சங்கர் திவாரிக்கு தகவல் தெரிவித்தனர். திவாரி, தனது உதவியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பெண் சிறுத்தைப்புலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூண்டு அனுப்புமாறு மண்டல வன அதிகாரியிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். ஆனால், கூண்டு வர தாமதம் ஆனது. சிறுத்தையின் உடல்நிலையும் மோசமாகிக்கொண்டிருந்தது. […]

#UP 3 Min Read
Default Image

மார்ச் 21ஆம் தேதி உலக வன நாள் ஆகும்..!!

ஆண்டு தோறும் மார்ச் 21ஆம் தேதி உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. காடு என்பது நிறைய மரங்கள் இருக்கக் கூடிய ஓர் பகுதி என்று மட்டும் கருதக்கூடாது. மரங்கள், விலங்குகள் மற்றும் அங்கு வாழும் பூர்வீக வாசிகளும் சேர்ந்த தொகுப்பாகும். விலங்குகள் மற்றும் மரங்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதற்கு, வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. பெருமளவு அதிகரித்துவரும் பாலீத்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களினால் பொருள் கழிவுகளினாலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பாலும் காடுகள் அழிந்து வருகின்றன. […]

celebrated 2 Min Read
Default Image

24 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் தகனம் ???

தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன், கா்நாடகா வனப்பகுதியில் யானைத்தாக்கி உயிாிழந்தார்.அவரது உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மாியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தமிழகத்தைச் சோ்ந்த இந்திய வனத்துறை அதிகாாி மணிகண்டன் கா்நாடகாவில் உள்ள நாகா்ஹோல் புலிகள் காப்பகத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தாா். காட்டு தீயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அவா் சென்றிருந்த போது காட்டு யானை ஒன்று அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை […]

#Death 3 Min Read
Default Image