பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோஷமிடுகையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத் (வாழ்க)’ என கூறிவிட்டனர். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ஆலோசனை கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் ஷங்கருக்கும், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. என்றே கூறலாம். இருவரும் மாறி மாறி எதிர் நாட்டை குற்றம் சாட்டினார். இதில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எதிராக இந்தியாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், கர்நாடக மாநிலம் […]