Tag: Foreign minister jai shankar

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஐ.நா. பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் 5 நாள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியா குட்ரெஸை நேரில் பார்த்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில் இருவரும், இந்தியாவின் கொரோனா தாக்கம் பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை அதிகரிப்பதை குறித்தும், எல்லாநாடுகளுக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க […]

Antonio Guterres 2 Min Read
Default Image

லடாக் எல்லை மோதல்: சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது.. வெளியுறவு துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, சீன […]

china attack 2 Min Read
Default Image