இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.9 பில்லியன் டாலர் உயர்ந்து 534.5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. உண்மையில், கடந்த 10 மாதங்களில், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 100 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு (எஃப்.பி.ஐ) மற்றும் அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) ,குறைந்த கச்சா எண்ணெய் விலை, தங்கம் மற்றும் பிற இறக்குமதிகள் குறைவு மூலம் இருப்புக்கள் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்திய […]
ஜெ .ஜெ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் சசிகலா சகோதரி மகன் மீது அமலாக்க பிரிவு அதிகாரிகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருவரின் மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டது.பின்னர் அமலாக்கதுறை சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்நிலையில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூர் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு விட்டது. இந்த உத்தரவு எதிர்த்து சசிகலா […]