கார் கம்பெனியில் வேலை பார்த்த வரவேற்பாலருக்கு 23,000 டாலர் வழங்க அதிரடி உத்தரவு இங்கிலாந்தில் உள்ள ஒரு ஃபோர்ட் கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண், அங்குள்ள சக வேலையாட்களால் அவமானப்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு நியாயமும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மல்கோர்சாட்டா லெவிகா என்ற பெண் ‘ஹார்ட்வெல்’ ஃபோர்டு கார் டீலர்ஷிப்பில் வரவேற்பாலராக பணியாற்றி வந்துள்ளார், அங்கு அடிக்கடி பார்ட்டி வைக்கபடுவதால் அதிலிருந்து லெவிகாவை சகபணியாளர்கள் கலந்து கொள்ள விடாமல் விலக்கிவைத்துள்ளனர், இது […]