வருடா வருடம் போப்ஸ் பத்திரிக்கை சினிமா உலகில் அதிக சம்பளம் பெருவோர்களின் பட்டியலை வெளியிட்டு வரும். அந்த வகையில்.இந்த வருடமும் அந்த பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம்போல ஹாலிவுட் நட்சத்திரங்களே முதல் இடத்தை பிடித்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி 239 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், நம்ம ராக் இரண்டாவது இடத்திலும், ‘ஐயர்ன் மேன்’ ராபர்ட் டௌனி jr மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதில் நம்ம பாலிவுட் ஹீரோக்கள் அக்சய் குமார் 40மில்லியன் டாலருடன் […]