2019-ம் ஆண்டுக்கான டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிமுதலிடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் ஆண்டுதோறும் டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் படி 2019-ம் ஆண்டுக்கான டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த டாப் 100 இந்திய பிரபலங்கள் பெயர்களை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் இந்திய […]