வாக்களர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை Voter help line செயலி மூலமாக அவர்களே திருத்திகொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை சென்னை மாநாராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், , மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் ‘Voter help line’செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளலாம்.மேலும் இந்த செயலியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி […]