Tag: footprint

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர் கால் தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு..!

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் காலடி தடம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் விலங்குகள் பூமியில் வாழ்ந்துள்ளது. இவைகள் இயற்கை பேரழிவு காரணமாக அழிந்துபோய்விட்டன. இவற்றின் காலடி தடங்கள் பல இடங்களில் கிடைத்துள்ளது. சில இடங்களில் டைனோசர்களின் எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் மூன்று வகையான டைனோசர்களின் காலடி தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]

#Rajasthan 3 Min Read
Default Image

10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிப்பு..!

இங்கிலாந்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 6 வகை டைனோசர்களின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்து நாட்டில் கென்ட் நகரில் டைனோசர்களை பற்றி  ஆய்வுப்பணியில் பேராசிரியர் டேவிட் மார்டில் ஈடுப்பட்டு வந்துள்ளார். முதல் முறையாக அந்த நகரின் ஃபோல்க்ஸ்டோன் பகுதியில் 6 வகையான டைனோசர் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிவித்த அவர், 10 கோடி ஆண்டுகளுக்கு முன் பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருப்பதாக அந்த காலடித்தடங்கள் காட்டுவதாக கூறியுள்ளார். அதில், 3 விரல்களை கொண்ட அசைவ […]

#England 3 Min Read
Default Image