Tag: football legend

கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம்.. சிகிச்சையளித்த டாக்டர் வீட்டில் போலீசார் ரெய்ட்!

கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் வீட்டில் அந்நாட்டு போலீசார் சோதனை நடத்தினார்கள். உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அர்ஜென்டினா நாட்டின் பிரபல கால்பந்து வீரரான டியாகோ மரடோனா, கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். 60 வயதான அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கட்டி காரணமாக அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த காரணமாக தனது வீட்டிற்கு திரும்பினார். அதனைதொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு […]

argentia 4 Min Read
Default Image