மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் தமிழ் சினிமாவில் அசுரன், துணிவு ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் சரி மலையாள சினிமாவிலும் சரி தன்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் வகையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே மஞ்சு வாரியர் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்றே சொல்லலாம். இந்த நிலையில், அடுத்ததாக நடிகை மஞ்சு வாரியார் மலையாளத்தில் இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் இயக்கும் ‘ஃபுட்டேஜ்’ என்ற திரைப்படத்தில் […]