கால்களில் ஏற்படும் புண்களை தடுக்கும் வழிமுறைகள் : கால்களில் ஏற்படும் புண்களை எவ்வாறு தடுக்கலாம்,குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் வராமல் எவ்வாறு தடுக்கலாம்.ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் காலில் புண்கள் ஏற்பட்டால் புண்கள் ஆறுவதற்கு நீண்ட நாள்கள் எடுக்கும். குறிப்பாக நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் கால்களில் உணர்ச்சியின்மை,இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ,சரியான காலணிகள் இல்லாதிருப்பது ,காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற காரணங்களால் கால்களில் புண்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பல நேரங்களில் விரல்களில் புண்கள் […]