பாதவெடிப்புக்கு தீர்வு தரும் விளக்கெண்ணெய். இன்று சிறியவர்களுக்கு கூட பாத வெடிப்பு பிரச்னை ஏற்படுகிறது. நம்மில் பலரும் கடுமையான வேலை செய்கிறோம். ஆனால், இந்த பாதவெடிப்பு உள்ளவர்களுக்கு தங்களுடைய வேலையை செய்வது கூட கடினமாக தான் காணப்படும். தற்போது இந்த பதிவில் பாதவெடிப்பில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை விளக்கெண்ணெய் வெள்ளை மெழுகுவர்த்தி செய்முறை முதலில் தேவையான பொருட்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின், விளக்கெண்ணெயை நன்றாக சூடு […]