குளிர்காலங்களில் ஏற்படும் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள் தான். இதனால் பாதங்களில் பாத வெடிப்பு ஏற்படுகிறது. பாதங்களில் உள்ள வெடிப்புகள் காரணமாக வலியையும் , அரிப்பையும் ஏற்படுத்தும். கருப்பு உப்பை பயன்படுத்தி பாத வெடிப்பை எப்படிப் போக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையானவை பொருள்கள்: கறுப்பு உப்பு நீர் ஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும் .அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக்கொள்ளவும். பக்கெட்டில் உள்ள நீரில் பாதத்தை வைக்கவும் 10 முதல் 20 […]
இன்றைய இளைய தலைமுறையினர் பெரிதும் குதிகால் வெடிப்பினால் பாதிக்க படுகிறார்கள். இதனால் அவர்கள் வெளியில் செல்வதை கூட விரும்புவதில்லை.அவர்களுடைய கால்களையும் யாரிடமும் காட்ட விரும்புவதில்லை. குதிகால் வெடிப்பினால் கால்வலியும் ஏற்படும். நீண்ட நேரம் நடக்க முடியாத சூழ்நிலைக்கு நாம் ஆளாக நேரிடும். குதிகால் வெடிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சில எளிய வழிமுறைகள்: குதிகால் வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் நீரிலேயே நீண்ட நேரம் இருந்தாலும் , கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் […]