முட்டாள்கள் தினம் உருவான வரலாறு. நமது அன்றாட வாழ்வில் நாளுக்குநாள் விழாக்கள் வந்த வண்ணம் உள்ளன. அனைத்து விழாக்களும் நமது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பிடிக்கிறது. ஆனால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சில பண்டிகைகளையே மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். மகிழ்ச்சி கொண்டாட்டம் அந்தவகையில், இளம் தலைமுறையினர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று முட்டாள் தினம். இத்தினம் ஏப்ரல் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று தங்களது உறவுகள் மற்றும் நண்பர்களிடையே, சாயம் அடித்தும், தலையில் முட்டை […]