முறிந்த கைகள் மற்றும் உடைந்த முதுகெலும்புடன் தேநீர் கடை நடத்தும் முதியவர். டெல்லியில், துவாரகா செப்டர் 13 பகுதிக்கு அருகில், வயது முதிர்ந்த ஒருவர், முறிந்த கை, உடைந்த முதுகெலும்புடன், தனது மனைவியுடன் இணைந்து சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதுகுறித்து, ஃபுடிவிஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘குடிபோதையில் இருந்த இந்த முதியவரின் மாகாண, முதியவரை தாக்கியதில், அவரது கை முறிக்கப்பட்டுள்ளது. கைகள் உடைந்த நிலையில், முதியவர் வீட்டில் இருந்து […]