Tag: foodsafety

அதிர்ச்சி.. தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது மாணவன் உயிரிழப்பு!

12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை […]

#Thiruvannamalai 4 Min Read
Default Image

வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை – உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு

வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு வருகின்றன. பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம் / குண்டு வெல்லம் ஆகியவற்றிற்கு Food Safety Standards (Food Products Standards and Food Additives) Regulation 2011-ல் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெல்லம் / கருப்பட்டி – […]

foodsafety 7 Min Read
Default Image