பொதுவாக நாம் அனைவருமே நாம் சாப்பிட்ட பின் மீதமுள்ள உணவுகளை, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்தநாள் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம். அப்படி செய்து சாப்பிடக் கூடிய உணவுகள் நமக்கு சுவையாக தெரிந்தாலும், சில சமயங்களில் அந்த உணவுகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் போது, நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த உணவுகளால் நமது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் […]
ஃபுட் பாய்சன் ஆனதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது தாயார் மற்றும் உயிர் தப்பியுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சதாராவில் உணவு நச்சுத்தன்மை ஆனதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் உயிரிழந்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த உணவை உட்கொண்டாலும் அவரது தாயார் மட்டும் உயிர் தப்பிய நிலையில், மூன்று வயதுடைய ஆயூஷி , 8 வயதுடைய ஆருஷி எனும் குழந்தையும், 9 வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
ராஜஸ்தானின் சுருவில் உள்ள அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தில் 78 மாடுகள் ஃபுட் பாய்சனால் உயிரிழந்துள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தில் 78 மாடுகள் ஃபுட் பாய்சனால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த மாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இறந்துவிட்ட நிலையில், இன்னும் சில நோய்வாய்ப்பட்டுள்ளன என்று மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விலங்கு பராமரிப்புத் துறையின் இணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் கூறுகையில், விலங்குகள் […]