ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் நேற்று ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த […]
பழங்கள் தப்பா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பழங்களை தவறாக உண்பதால் நமக்கு அதில் உள்ள நன்மைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். பழங்களை எப்படி சரியாக உண்பது என்பதை பார்ப்போம். சிலர் சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவர்கள்.அதிலும், சப்பாத்தி,தோசை,இட்லி சாப்பிட்டு பழங்களை சாப்பிடுவது இந்த முறை மிகமிக தப்பு ஏனென்றால் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியது. சப்பாத்தி சாப்பிடும் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் ஆக நேரம் ஆகுமாம். மேலும் ஏப்பம் அல்லது மூச்சுத் திணறல் வராமல் தடுக்க என்ன செய்ய […]