இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை படிக்க வைத்தால் நமது கடமை முடிந்து விடும் என பல பெற்றோர்கள் எண்ணுவது தவறு.அவர்களுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் தான் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது அவர்கள் படிப்பதற்கு பல நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் இன்றியமையாதது. உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள் குழந்தைகள் இப்போது நாம் சொல்லி கொடுக்கும் பழக்கங்களை தான் நாளடைவில் அவர்களின் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பார்கள். […]