Tag: Food

கேரளாவில் முழு ஊரடங்கு…! அனைவருக்கும் இலவச உணவு….! – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் முழு ஊரடங்கு நாட்களில், அனைத்து குடும்பங்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படும்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் […]

#Kerala 4 Min Read
Default Image

நெய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மையை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!

நெய் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும் உடல் நலத்திற்கு கேடு எனவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நெய்யில் ஒமேகா 3 எனப்படும் ஆரோக்கியமான கொழுப்பு இருப்பதால் நமது உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க நெய் உதவுகிறதாம். பொதுவாக தற்போதைய காலகட்டங்களில் உள்ள ஆண்கள் பெண்கள் இருவருமே தங்கள் உடல் எடையை குறைத்து அழகாக ஒல்லியாக தெரிய வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக தங்களது உணவுகளிலும் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்றாக […]

#Ghee 6 Min Read
Default Image

மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு சீனர்கள் உண்ணக் கூடிய 5 அருவருப்பான உணவுகள்..!

நாம் அருவெருப்பென நினைக்கும் எந்தெந்த உணவுகளை, சீனர்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்று பார்ப்போம். சீனாவில் உணவை பொறுத்தவரையில், வானத்தில் பறக்கும் பறவைகள் முதல் தரையில் ஊரும் பிராணிகள் வரை அனைத்தையுமே உணவாக உட்கொள்கின்றனர். தற்போது. இந்த  பதிவில்,நாம் அருவெருப்பென நினைக்கும் எந்தெந்த உணவுகளை, சீனர்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்று பார்ப்போம். பாம்பு சூப் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கூறுவர். ஆனால், சீனாவை  பொறுத்தவரையில், பலரும் பயப்படக் கூடிய, அருவருக்கக் கூடிய பாம்பை சூப்பாக செய்து சாப்பிடுகின்றனர். இந்த சூப் […]

Chinese 5 Min Read
Default Image

நாடாளுமன்ற உணவு மானியம் ரத்து… உணவு விலை பட்டியலில் மாற்றம்..!

நாடாளுமன்றத்தில் உள்ள கேன்டீனில் உறுப்பினர்களுக்கும் மானிய விலையில் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், எம்.பி.க்கள் மிக குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருவதாக பலரும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், மானிய விலை உணவு வழங்குதை ரத்து செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதுகுறித்து ஓம் பிர்லா கூறுகையில், நாடாளுமன்ற கேன்டீன் உணவு மானியம் ரத்து செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.8 கோடி மிச்சமாகும் என தெரிவித்தார். இந்த புதிய விலை பட்டியல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று […]

Food 2 Min Read
Default Image

இந்த மாவில் நீங்கள் பூரி சாப்பிட்டதுண்டா…?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிட கூடிய, கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.  நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பூரி  என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – கால் கப் மைதா மாவு – 1 கப் சோம்பு – அரை டீஸ்பூன் மிளகாய் தூள் – […]

Food 3 Min Read
Default Image

சுவை மிகுந்த கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. ந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.  நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கத்தரிக்காய் – கால் கிலோ பாசிப்பருப்பு – அரை கப் உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை  மஞ்சள் […]

brinjal 3 Min Read
Default Image

எச்சரிக்கை ! இதை சாப்பிடாதீங்க மக்களே ; இருதய நோய் கண்டிப்பாக வரும்!

நமது முன்னோர்கள் அதிகமான ஆண்டுகள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துள்ளனர் என்றால் அதற்க்கு காரணம் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் தான். தற்போதைய நவீன காலகட்டத்தில் இருந்த இடத்துக்கே வந்து சேரும் உணவும், இரண்டே நிமிடத்தில் தயாராகும் உணவுகளும் தான் அதிகமாக நாம் உட்கொள்கிறோம். இதனால் தான் 50 வயதிலேயே மாரடைப்பு, இருதய கோளாறு, சுகர், இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு விரைவில் மரணம் ஏற்படுகிறது. அதிலும் அதிகமாக இருதய நோய்களால் தான் பலர் இறக்கின்றனர். இருதயத்தை பாதிக்கக்கூடிய […]

Diabetes 9 Min Read
Default Image

உங்கள் உணவு வேண்டாம், நாங்கள் கொண்டு வந்துள்ளோம் – விவசாய பிரதிநிதிகள்

டெல்லியில் பேச்சுவார்த்தைக்கு முன்பு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த உணவை ஏற்க மறுத்த விவசாய பிரதிநிதிகள். மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 8-ஆம் நாளாக ஹரியானா, குஜராத் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையை உணர்ந்த மத்திய அரசு, விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், […]

#CentralGovernment 4 Min Read
Default Image

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை திட்டிய கணவன் – தற்கொலை செய்துகொண்ட மனைவி!

உணவு வர தாமதமானதால் காதல் மனைவியை கணவன் திட்டியதால் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜயநகரில் ப்ளம்பராக பணிபுரியக்கூடியவர் தான் மணிகண்டன். இவர் அபிராமி என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நேற்று அபிராமி உணவு சமைக்க தாமதமானதால் மணிகண்டன் திட்டியுள்ளார். இதனால் அபிராமி மனமுடைந்துள்ளார். இந்நிலையில், அடுப்பாங்கரைக்கு சென்ற அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி […]

Food 3 Min Read
Default Image

சத்தான கீரை பொரியல் செய்வது எப்படி?

சத்தான கீரை பொரியல் செய்யும் முறை. கீரை என்பது நம் அனைவரின் உடலுக்கும் சத்துக்களை அளிக்கக் கூடிய  ஒன்றாகும். இந்த கீரை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில் சாத்தான் கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு சின்ன வெங்காயம் – 50 கிராம் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான […]

#Spinach 3 Min Read
Default Image

60 நிமிடத்தில் 33 வகையான உணவுகள் தயார்! சமையல் மீதான காதலால் சாதனை படைத்த 10 வயது சிறுமி!

33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்த 10 வயது சிறுமி. சமையல் என்பது சிலர் கடமைக்கு செய்வார்கள், சிலர் ரசித்து செய்வர். அந்த வகையில், எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள், சன்வி பிரஜித் என்ற 10 வயது சிறுமி, இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் நூடில்ஸ், உள்ளிட்ட 33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்துள்ளார். சமையல் மீது கொண்ட காதல், சிறுமி […]

cooking 3 Min Read
Default Image

பழங்களை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்! எதற்காக தெரியுமா?

பழங்களை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்.  நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. பழங்களை பொறுத்தவரையில், அனைத்து பழங்களிலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பழங்களை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். நம்மில் அதிகமானோர் பழங்களை, உணவு உட்கொண்ட பின்பு தான் சாப்பிடுவதுண்டு. ஆனால், உணவுக்கு பின் பழங்களை சாப்பிடுவது சரியானது அல்ல. இவ்வாறு […]

Food 3 Min Read
Default Image

பேட்மேன் உடையணிந்து வீடற்ற மக்களுக்கு உணவளிக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்!

பேட்மேன் உடையணிந்து வீடற்ற மக்களுக்கு உணவளிக்கும் நபர். உலகம் உழுவதும் கொரோன அவைரஸானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் அமெரிக்காவில், சிலி தலைநகர் சாண்டியாகோவில் பல மாதங்களாக கொரோனா தோற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல மக்கள் வீடுகள் இல்லாத நிலையில், உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத […]

america 3 Min Read
Default Image

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு! புதுச்சேரி அரசு அதிரடி!

புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சரியான சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு  செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தி […]

coronavirus 2 Min Read
Default Image

நீங்க காலையில் உடற்பயிற்சி செய்பவரா? அப்ப கண்டிப்பா இதை படிங்க?

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் நம்மில் அதிகமானோர் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். காலையில், உடற்பயிற்சி செய்வது நமது உடல்நலத்திற்கு நல்லது தான். அதன். இந்த உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தற்போது இந்த பதிவில் காலையில் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பதாக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது பற்றி பார்ப்போம். சாப்பிட வேண்டிய உணவுகள் பாதாம், தேனில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். வெந்தயத்தை நீரில் […]

exercise 2 Min Read
Default Image

பெய்ஜிங்கில் தலை தூக்கிய கொரோனா.! சோதனை செய்யப்படும் பார்சல்கள்.!

சீனாவில் இதுவரை 83,352 பேருக்கு கொரோனா பாதிப்பு பாதிக்கப்ட்டுள்ளனர். இதில், 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். 78,410பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சமீபத்தில், பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தச் சந்தை மூடப்பட்டது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்துச் சேவை , பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெய்ஜிங்கில் தினமும் ஒரு நபர் […]

beijing 3 Min Read
Default Image

நடந்து சென்று காய்கறி,மளிகை பொருட்கள் வாங்க வேண்டும்..வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.!

காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது. இரண்டு கிலோமீட்டர் வரை நடந்து சென்று காய்கறி மளிகை பொருட்கள் வாங்கலாம். கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர்  பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி  முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய பணிகளுக்கு […]

coronavirus 3 Min Read
Default Image

சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

சாலையில் திரியும் மாடுகளுக்கு தனது மகனுடன் இணைந்து உணவளித்த பிரபல கிரிக்கெட் வீரர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த 2 மாத காலமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் திரியும் விலங்குகள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான தவான், தனது மகனுடன் இணைந்து சாலையில் திரிந்த […]

#Cricket 3 Min Read
Default Image

அணிலுக்கு சவால் விடுக்கும் முன்னாள் நாசா விஞ்ஞானி!

அணிலுக்கு சவால் விடுக்கும் முன்னாள் நாசா விஞ்ஞானி மார்க் ராபர்.  இன்று பலரும் மனிதர்களை போல பறவைகள் மற்றும் விலங்குகள் உணவு  உண்ண வேண்டும் என, அவைகளுக்கு உணவளிப்பதுண்டு. இந்நிலையில், நாசாவின் முன்னால் விஞ்ஞானி மார்க் ராபர் அணில்களுக்கு என்று விளையாட்டை உருவாக்கியுள்ளார்.  இந்நிலையில், இவர் தன் வீட்டின் பின்புறம் பறவைகளுக்கு வாய்க்கும் உணவை அணில்கள் காலி செய்து விடுவதால், இதற்காக அணில்கள் சவால்கள் தண்டி உணவை எட்டும் வாகையில் பல இடர்களை வைத்துள்ளார். இந்த வீடியோ […]

#Nasa 2 Min Read
Default Image

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் 99 வயது பாட்டி.. வைரலாகும் வீடியோ!

புலம்பெயர் தொழிலார்கள் பலரும் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே செல்வதால், பசியால் வாடும் அவர்களுக்கு 99 வயது உணவுப்பொருட்கள் தயாரித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டிருந்தது. இதனால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் நடந்தே செல்கின்றனர். பசியால் வாடும் அவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞனார இப்ராஹிம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு […]

99 old grandma 3 Min Read
Default Image