வயது முதிர்ந்தவர்களுக்கு, பாரம்பரிய மத்திய தரைகடல் உணவுமுறை (Mediterranean diet) பின்பற்றினால் இறப்பின் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் உள்ள ஐ.ஆர்.சி.சி.எஸ் (I.R.C.C.S)-ன் நோய் தொற்று மற்றும் நோய்த்தடுப்பு துறையின் மூலமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 65 வயதுக்கு மேற்பட்ட 5,200 பேர் இதில் கலந்துகொண்டனர். மத்திய தரைக்கடல் உணவுமுறையில் (Mediterranean diet) இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாகுவதற்கான அபாயங்கள் எந்தளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. 8 ஆண்டுகளாக மத்திய […]