லெபனான் குண்டு வெடிப்பு: இந்தியா 58 மெட்ரிக் டன் மருத்துவ மற்றும் உணவு பொருட்ளை அனுப்புகிறது.!

மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 58 மெட்ரிக் டன் அவசரகால உதவியை இந்தியா லெபனானுக்கு அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் -4 அன்று பெரிய குண்டுவெடிப்பில் 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 2,750 டன் அதிக வெடிக்கும் அம்மோனியம் நைட்ரேட் கையிருப்பில் இருந்து தீ ஏற்பட்டபோது ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பெய்ரூட்டில் ஏற்பட்ட துயர வெடிகளுக்குப் பின்னர் இந்தியா லெபனான் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. முக்கியமான மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட … Read more

உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது – அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது – அமைச்சர் காமராஜ். தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என்று அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சேர்ப்பதை உணவுத்துறை முறையாக செயல்படுத்தியுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு கூடுதலாக அரிசி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, … Read more